12000 ஊழியர்களை வேலை விட்டு தூக்கிய டெல் நிறுவனம் – பின்னணி காரணம் என்ன?
Breaking News: 12000 ஊழியர்களை வேலை விட்டு தூக்கிய டெல் நிறுவனம்: அமெரிக்காவை சேர்ந்த டெல் தொழில்நுட்ப நிறுவனம் ஷாக்கிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. 12000 ஊழியர்களை வேலை விட்டு தூக்கிய டெல் நிறுவனம் இதனால் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தொழில்நுட்ப துறையில் AI இன் வளர்ந்து வரும் … Read more