தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12 ஆம் வகுப்பு || 29 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025

Tribal Welfare Department Job News: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் தொகுதி மற்றும் திட்ட மேலாண்மை அலகு சார்பில் காலியாக உள்ள பல்வேறு 29 பதவிகளை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு நிறுவனத்தில் முழு நேர பணிகளை தேடும் தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தலாம். தகுதி, காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு செயல்முறை மற்றும் தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025 க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது … Read more