என்னா லவ்டா.., கருணைக்கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர்.., கணவனுடன் சேர்ந்து மரணித்த மனைவி – நெகிழ்ச்சி சம்பவம்!!
கணவனை பிரிந்து ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்பதால் அவருடன் சேர்ந்து மனைவி மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணை கொலை: நெதர்லாந்தின் கிறிஸ்டியன் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமாக விளங்கியவர் தான் டிரைஸ்-வான்-ஆக்ட். இவர் கடந்த 1977-ல் தொடங்கி 1982 ஆம் ஆண்டு வரை அந்நாட்டுப் பிரதமராக ஆட்சி புரிந்து வந்தார். மேலும் அவர் யூஜின் என்பவரை திருமணம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 72 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது வரை … Read more