தமிழ்நாடு அரசு DSWO புதிய வேலைவாய்ப்பு 2025! ஊதியம்: 18,000 | வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யவும்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் செயல்படும் DSWO ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (osc) வழக்குபணியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில், முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு DSWO புதிய வேலைவாய்ப்பு 2025 நிறுவனம் … Read more