தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம் – கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு!
தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம்: தற்போதைய சூழ்நிலையில் தெரு நாய்கள் மக்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் புறநகர் கோரவிகல் கிராமத்தை சேர்ந்த கீரலிங்கா என்பவருக்கு லாவண்யா என்ற 4 வயது மகள் இருக்கிறாள். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் லாவண்யா தனது சக நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அப்போது … Read more