1000 பவுன் நகை கேட்டு டார்ச்சர்.., முன்னாள் எம்.எல். ஏ மீது பரபரப்பு புகார் கொடுத்த மருமகள்.., போலீஸ் விசாரணை!!
அதிமுகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.பி.கந்தன் மீது மருமகள் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் தான் கே.பி.கந்தன். அவருடைய மகனான கே.பி.கே. சதீஷ்குமாருக்கு கடந்த 2018ம் ஆண்டு ஸ்ருதி பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் மாமனார் மீது வரதட்சணை கொடுமை புகார் … Read more