தமிழக பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் – 18 ஆயிரத்தை அள்ளி கொடுக்கும் அரசு – பெறுவது எப்படி?

தமிழக பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் - 18 ஆயிரத்தை அள்ளி கொடுக்கும் அரசு - பெறுவது எப்படி?

தமிழக பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி மற்றும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் ஆகியவைகளை மக்கள் இணையத்தில் பதிவு செய்ய புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் வாழும் அனைத்து தாய்மார்களும் கர்ப்பமாக இருக்கும் பொழுது தாய் சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி பெற 12 இலக்கு தாய் சேய் … Read more