அடக்கடவுளே.., குடிபோதையால் இப்படி கூட சாவு வருமா?.., எங்கே., என்ன நடந்தது?
இன்றைய நவீன காலகட்டத்தில் குடிபோதையால் வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி உயிர் பலியாகும் அளவுக்கு செல்கிறது. அந்த வகையில் ஒரு மதுபிரியர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர் தான் சிவசுப்பிரமணியன் (38). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் வயிறு முட்ட குடித்துவிட்டு தூங்கியுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! புரண்டு படுக்கும் போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து … Read more