வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் ஸ்டிரைக் – தேர்வு விதிமுறைகளை கடுமையாக்கிய கேரள அரசு!!
வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் ஸ்டிரைக் வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் ஸ்டிரைக்: நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு தகுதியானவர். எனவே அவர்களின் தகுதியை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் விதமாக தான் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து முறையான பயிற்சி எடுத்து கொண்டு ஓட்டுநர் உரிமத்தை … Read more