எல்லா கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற பிராவோ – கண் கலங்கி வெளியிட்ட வீடியோ!!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ எல்லா கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். எல்லா கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் பவுலிங் என அதிரடி காட்டி வந்தவர் தான் டுவைன் பிராவோ. இவர் ஒரு விக்கெட் எடுத்த பிறகு ரசிகர்களை கவரும் விதமாக ஸ்டைலாக ஒரு ஆட்டத்தை போடுவார். அதை பார்க்கவே ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதனை தொடர்ந்து … Read more