மாஜி அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் திடீர் இ.டி ரெய்டு.., கடும் அதிர்ச்சியில் அதிமுக கட்சியினர்!!
இ.டி ரெய்டு பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் களம் தீயாக இருந்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் கடந்த சில நாட்களாக முக்கிய புள்ளிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை 3 வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். உடனுக்குடன் … Read more