Education loans: கல்வி கடன் வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

Education loans: கல்வி கடன் வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

Education loans: கல்வி கடன் வேண்டுமா: தற்போதைய சூழ்நிலையில் ஏழை குடும்பத்தை சேர்ந்த நல்ல படிக்கும் மாணவர்கள் உயர் கல்வி படிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் மேல் படிப்பு படிக்க விரும்பினாலும் கூட அவர்களால் அந்த இலக்கை எட்ட முடியாமல் போகிறது. Education loans: கல்வி கடன் வேண்டுமா அவர்களுக்காகவே தான் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான  படிப்புச் செலவுக்கு … Read more