2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள் – அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அப்டேட்!
2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்: பொதுவாக சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. எனவே இந்த அவசர உலகத்தில் மக்கள் தங்கள் நினைத்த இடத்திற்கு விரைவாக செல்ல ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் போன்றவைகளை பயன்படுத்தி வருகின்றனர். Join WhatsApp Group இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம், சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதனால் காற்று மாசுபடுவதும் அதிகமாக இருந்து வருகிறது. எனவே இதனை கட்டுபடுத்த, தமிழக அரசு … Read more