பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் MTS வேலைவாய்ப்பு 2025! எட்டாம் வகுப்பு போதும் | ஊதியம் ரூ.10,000/-
பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் MTS வேலைவாய்ப்பு 2025: கரூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின்கீழ் சகி ஒருங்கிணைந்த சேவைமையத்தில் (OSC) 181 தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் 24X7 பணிபுரிய தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சுசெய்து 21.11.2025 பிற்பகல் 5.45 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம் என்னும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இப்பதவிக்கான மாதிரி விண்ணப்பம் கரூர் மாவட்ட இணையதளத்தில் … Read more