முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ் – ஓய்வூதிய உதவித்தொகையை  அறிவித்த அரசு – உடனே Apply பண்ணுங்க!

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ்  - ஓய்வூதிய உதவித்தொகையை  அறிவித்த அரசு - உடனே Apply பண்ணுங்க!

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல் படுத்தி வருகிறார். ராணுவ வீரர் முதல் அரசு தொடர்பாக வேலை செய்யும் அனைவர்க்கும் அரசு சார்பாக ஓய்வூதிய உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். Join WhatsApp Group அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை மாதந்தோறும் 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் … Read more