தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக மக்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவும் அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ இப்படி இருக்க தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு தான் அதிக அளவில் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க … Read more