சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – பயணிகள் அலறியடித்து ஓட்டம் – அடையாறு அருகே பரபரப்பு!!
Breaking news: சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடிக்கிற வெயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் முதல் பல ரக வாகனங்களும் எதிர்பாராத நேரத்தில் தீ பிடிக்க தொடங்கி விடுகிறது. சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அந்த அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் தான் அதிகமான வெயில் … Read more