CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024 – உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!

CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024 - உள்துறை அமைச்சகம் ஒப்புதல்!

CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024: பொதுவாக விமான நிலையங்கள் மற்றும் முக்கிய நிறுவல்களில் விஐபி பாதுகாப்பு போன்றவைகளுக்கு CISF-ல் இருக்கும் ஆண்கள் ராணுவத்துறை தான் பங்கேற்பார்கள். CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024 இப்படி இருக்கையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  சிஐஎஸ்எஃப்-ல் இருக்கும் ஆர்வமுள்ள இளம் பெண்களை சிஐஎஸ்எஃப்-ல் சேர ஊக்குவிக்கவும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த படையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். Join … Read more