Fishing Ban: இன்று முதல் அடுத்த 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை – அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்!!

Fishing Ban: இன்று முதல் அடுத்த 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை - அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்!!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்குகிறது. கிட்டத்தட்ட 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Fishing Ban: இன்று முதல் அடுத்த 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் மீன் வளம் குறைந்து விடும் என்பதால் 2 மாத காலத்துக்கு மீன் பிடிக்க தடைவிதிக்கப்படுவது வழக்கம். அதாவது கடல் சார்ந்த உயிரினங்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தனது … Read more