வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் அதாவது வெளிமாநில தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி புதிய குடும்ப அட்டை பெற விரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள் இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். Join WhatsApp … Read more