இந்த பகுதியில் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!
Breaking news: இந்த பகுதியில் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ(ISRO) தொடர்ந்து பூமியை கண்காணிக்கும் விதமாக செயற்கைக்கோளை அனுப்பி வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது பூமியை கண்காணிக்கும் செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை மற்றும் 420 வாட்ஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்-08 எனும் செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. Join WhatsApp Group அதன்படி நாளை ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு … Read more