IBPS நிறுவனம் புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025 – 26! Job Type: Regular Basis | சம்பளம்: 1,59,100 || Professor, Data Analyst காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!
வங்கிப் பணியாளர் தேர்வு IBPS நிறுவனம், Professor மற்றும் Data Analyst வேலைக்கு புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025 – 26 ஆம் ஆண்டுக்கு வெளியிட்டுள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து வழக்கமான அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதனை தொடர்ந்து IBPS-ல் சேர விரும்பும் எந்தவொரு தகுதியுள்ள வேட்பாளரும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிட்டு தேர்வு செயல்முறைக்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் … Read more