கடன் பிரச்சனை ஓவரா இருக்கா? அப்ப வெள்ளிக்கிழமை தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க?
கடன் பிரச்சனை ஓவரா இருக்கா? அப்ப வெள்ளிக்கிழமை தப்பி தவறி கூட இதை செய்யாதீங்க? இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஒரு வீட்டில் பணம் இல்லையென்றால் அவர்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் பாதிக்கும். ஏனென்றால் கையில் பணம் இல்லை என்றால் ஒரு நாய் கூட சீண்டாது என்று பெரியவர்கள் பலரும் கூறுவார்கள். இதனால் ஒரு சில மனிதர்கள் கடன் வாங்கியாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் பிரச்சனை தீவிர வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை … Read more