சுடுகாட்டில் எரிக்கும் போது எந்திரிச்சு உட்கார்ந்த பெண்.., அலறி அடித்து ஓடிய மக்கள்.., இறுதி சடங்கில் நடந்த பயங்கரம்!!
உலகத்தில் பல இடங்களில் பயங்கரமான சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது ஒடிசா மாநிலத்தில் ஒரு பயங்கரம் நடந்துள்ளது. அதாவது, ஒடிசாவைச் சேர்ந்தவர் சிபாராம் பாலோ (54).தனது மனைவி புஜ்ஜி அம்மா (52). உடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், புஜ்ஜி அம்மா சிறிய தீ விபத்தில் சிக்கி சிறு தீ காயங்களுடன் தப்பியுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், கணவர் தனது மனைவியை வீட்டிலேயே வைத்து … Read more