கங்கை ஆற்றில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து 3 பேர் பலி – தீராத செல்பி மோகத்தால் அனாமத்தா போன உயிர்கள்!!

கங்கை ஆற்றில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து 3 பேர் பலி - தீராத செல்பி மோகத்தால் அனாமத்தா போன உயிர்கள்!!

கங்கை ஆற்றில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து 3 பேர் பலி: இன்றைய காலகட்டத்தில் வாழும் பெரும்பாலான இளைஞர்கள் செல்பி மோகத்தில் இருந்து வருகின்றனர். எங்கே சென்றாலும் சரி போனை எடுத்து கொண்டு ஆபத்தான இடம் என்று தெரிந்தும் கூட உயிர் மேல் பயம் இல்லாமல் செல்பி எடுக்க அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். கங்கை ஆற்றில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து 3 பேர் பலி தற்போது செல்பி எடுக்க முயன்ற போது … Read more