காசாவில் 21 ஆயிரம் குழந்தை மாயம்  – வெளியான அதிர்ச்சி தகவல்!

காசாவில் 21 ஆயிரம் குழந்தை மாயம்  - வெளியான அதிர்ச்சி தகவல்!

Breaking news : காசாவில் 21 ஆயிரம் குழந்தை மாயம்: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தற்போது வரை இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் மட்டும் கிட்டத்தட்ட 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  உலக நாடுகள் போரை நிறுத்தும்படி வலியுறுத்தி வருகின்றன. மேலும் இந்த தொடர்பாக … Read more