டிஜிட்டல் ‘CONDOM’ ஆப் வந்தாச்சு – எல்லாம் டெக்னாலஜி – ஆனா இது புதுசா இருக்குனே!

டிஜிட்டல் 'CONDOM' வந்தாச்சு - எல்லாம் டெக்னாலஜி - ஆனா இது புதுசா இருக்குனே!

டிஜிட்டல் ‘CONDOM’ ஆப்: பொதுவாக மக்கள் தொகையை குறைக்க மனிதர்கள் உடலுறவின் போது கரு உருவாகாமல் இருக்க காண்டம் [Condom] என்ற பாதுகாப்பு உறையை பயன்படுத்தப்படுகிறது. இது மருத்துவமனை, மெடிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்து வருகிறது. டிஜிட்டல் ‘CONDOM’ ஆப் இப்படி இருக்கையில் ஜெர்மனியைச் சேர்ந்த பில்லி பாய் என்ற நிறுவனம் தற்போது டிஜிட்டல் காண்டம் என்ற புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது புதிதாக கல்யாணமான ஜோடிகள் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தங்கும் பொழுது கேமரா … Read more