ஜெராக்ஸ் மெஷின் பிறந்த கதை கையால் எழுத முடியாதவர் கண்டுபிடித்த அதிசயம் அதுவே அவரை பல கோடிக்கு அதிபதி ஆக்கிய வரலாறு !

ஜெராக்ஸ் மெஷின்

ஜெராக்ஸ் மெஷின் : நம் அன்றாட வாழ்வில் நகல் எனப்படும் ஜெராக்ஸ் காப்பி எடுக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த ஜெராக்ஸ் மெஷினை கண்டுபிடித்தவர் யார்? அது கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணி என்ன? போன்ற பல பயனுள்ள தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். ஜெராக்ஸ் மெஷின் நாம் எல்லோரும் தற்போது அவசரகால உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் இந்த ஜெராக்ஸ் மெஷினின் பங்கு மிகவும் இன்றியமையாதது. சிறிய வணிக நிறுவனங்கள் முதல் பெரிய கார்பொரேட் நிறுவனங்கள் வரை ஜெராக்ஸ் … Read more