குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் என்பது குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. Good Bad Ugly: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கின்ற திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் … Read more