திருச்சி புல்லா நாளைக்கி (12.08.2025) மின்தடை மக்களே! இப்போவே உஷார் ஆகிக்கோங்க

திருச்சி புல்லா நாளைக்கி (12.08.2025) மின்தடை மக்களே

Power Outage: உஷார் ஐய்யா ஐய்யா உஷாரு திருச்சி முழுவதும் நாளை செவ்வாய்க்கிழமை அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கம்பரசம்பேட்டை, பெட்டவைத்தலை, பிரதான கேட், சிறுகமணி, மணிகண்டம் போன்ற பல்வேறு பகுதிகளில் நாளை முழு நேரம் மின்தடை செய்யப்படும். திருச்சி புல்லா நாளைக்கி (12.08.2025) மின்தடை மக்களே கம்பரசம்பேட்டை: ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை சாலை, விசாலாட்சி அவென்யூ, மாம்பல சாலை, மேல கொண்டையம் பேட்டை, பாளையம் பிஜர், நவோப் தோட்டம், டபிள்யூபி ஆர்டி, … Read more