இந்த கியூட் குழந்தை யாருன்னு தெரியுமா? 90ஸ் கனவு கன்னியாக ஜொலித்தவர்!

இந்த கியூட் குழந்தை யாருன்னு தெரியுமா? 90ஸ் கனவு கன்னியாக ஜொலித்தவர்!

நடிகை நதியாவின் குழந்தை பருவ புகைப்படம்: கடந்த சில மாதங்களாக பிரபல நடிகர், நடிகைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அனைவரது மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது பிரபல நடிகையின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் யாரு இந்த நடிகை என்று குழப்பத்தில் இருந்து வருகின்றனர். Join WhatsApp Group அது வேற யாரும் இல்லை நடிகை நதியா தான். … Read more