குடும்பத்தரசிகளே.., இலவச சிலிண்டர் வேண்டுமா?.., அப்போ உடனே இதை செய்யுங்கள்.., முழு விவரம் உள்ளே!!
இலவச சிலிண்டர் இந்தியாவில் வாழும் மக்களுக்கு மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தொடர்ந்து நடைமுறைக்கு கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருக்கும் திட்டம் தான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா. இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் இலவச சிலிண்டர் எரிவாயு கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், … Read more