ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 , ITI , Diploma

ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 , ITI , Diploma

CSC e-Governance Services India Ltd இன் கீழ் ஆதார் சேவா கேந்திராவில் (ASK) சார்பில் ஆதார் மையத்தில் Supervisor வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆபரேட்டர் மேற்பார்வையாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் Aadhaar Seva Kendra வகை மத்திய அரசு வேலை 2025 பணியிடம் திண்டுக்கல் ஆரம்ப தேதி 11.01.2025 கடைசி தேதி 28.02.2025 அமைப்பின் பெயர்: ஆதார் சேவா கேந்திரா (ASK) வகை: மத்திய அரசு … Read more