NCTE ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் 1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே !
NCTE ஆட்சேர்ப்பு 2024. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலில் ஆலோசகர், மொழிபெயர்ப்பாளர் , போன்ற பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் 20.04.2024 அன்று நடக்கும் நேர்காணலில் நேரடியாக கலந்துகொள்ளலாம். NCTE ஆட்சேர்ப்பு 2024 வகை: அரசு வேலை அமைப்பு: ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) பணிபுரியும் இடம்: புது டெல்லி காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: கண்காணிப்பு மதிப்பீடு கற்றல் ஆலோசகர் – 2(Monitoring Evaluation Learning Consultant MEL) … Read more