பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 2024: 610 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 2024: தேர்வாணையம் அரசாங்கத்தில் இருக்கும் அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தொடர்ந்து தேர்வு மூலம் ஊழியர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் (25-10-2023) அன்று 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்/வட்டார வளமைய பயிற்றுநர் உள்ளிட்ட 2222 காலிப்பணியிடங்களுக்கான அறிக்கையை வெளியிட்டது. இதனை தொடர்ந்து இந்த பணிக்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் 15ம் தேதி 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more