ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்த தமிழிசை.., காரணம் என்ன?.., மக்களவைத் தேர்தலில் போட்டியா?
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற இருப்பதாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து மக்களின் வாக்குகளை குவிக்க தற்போது இருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநில ஆளுநராக கடந்த 2019ம் ஆண்டு தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டார். மேலும் இவர் கடந்த 2021ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more