TNPSC குரூப்-2 தேர்வர்களே.., இனி நேர்முகத் தேர்வு கிடையாது – புதிய தேர்வு அட்டவணை வெளியீடு!!
TNPSC குரூப்-2 புதிய தேர்வு அட்டவணை வெளியீடு: தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் அரசு சார்ந்த துறையில் இருக்கும் பல்வேறு காலி இடங்களை நிரப்ப TNPSC குரூப் 1, 2, 3, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதியும் மற்றும் குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9 ஆம் தேதியும் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து … Read more