புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில்  MBCக்கு உள் ஒதுக்கீடு – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!

புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில்  MBCக்கு உள் ஒதுக்கீடு - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!

Breaking News: புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில்  MBCக்கு உள் ஒதுக்கீடு: புதுச்சேரியில் தற்போது பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ரங்கசாமி  ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யப்பட்டு விரைவில் புதிய அரசாணையை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில்  MBCக்கு உள் ஒதுக்கீடு குறிப்பாக புதுச்சேரியில் குரூப் B காலியிடங்கள் MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசனையும் … Read more