புதுப்பொலிவுடன் கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு – இன்று ஒரு நாள் அனுமதி இலவசம்!!
Breaking News: புதுப்பொலிவுடன் கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு: சென்னையில் இருக்கும் முக்கிய பகுதியான கிண்டியில் இயங்கி வரும் பூங்கா தான் தேசிய சிறுவர் பூங்கா. இந்த பூங்காவில் பறவைகள், மான்கள் மற்றும் குரங்குகள் உள்ளிட்ட வன உயிரினங்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த வன விலங்குகளை பார்ப்பதற்கு என்று பார்வையாளர்கள் படையெடுப்பது வழக்கம். cm stalin Join WhatsApp Group கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி முதல் மூடப்பட்டு ரூ.20 கோடி செலவில் … Read more