அடேங்கப்பா –  98 வயசுல ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து அசத்திய மூதாட்டி – ஆனந்த் மஹிந்திரா நெகிழ செய்த வீடியோ!

அடேங்கப்பா -  98 வயசுல ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து அசத்திய மூதாட்டி - ஆனந்த் மஹிந்திரா நெகிழ செய்த வீடியோ!

அடேங்கப்பா –  98 வயசுல ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து அசத்திய மூதாட்டி: உலகில் பெரும்பாலான மக்கள் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜெர்மனியை சேர்ந்த ஜோஹன்னா குவாஸ் என்ற  98 வயது மூதாட்டி உலக சாதனை படைத்துள்ளார். அதாவது கடந்த 2012-ம் ஆண்டு உலகின் மிக வயதான ஜிம்னாஸ்ட் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தார். அவருக்கு 98 வயதாகியும் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். உடனுக்குடன் … Read more