கணித பாடத்தில் 200க்கு 212 மதிப்பெண் எடுத்த மாணவி – அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!!

கணித பாடத்தில் 200க்கு 212 மதிப்பெண் எடுத்த மாணவி - அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!!

கணித பாடத்தில் 200க்கு 212 மதிப்பெண் எடுத்த மாணவி: பொதுவாக ஒவ்வொரு மாணவர்களும் பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று லட்சியத்தை முன்வைத்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தை சேர்ந்த ஒரு மாணவி ஒருவரின் மதிப்பெண் பட்டியல் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குஜராத்தை சேர்ந்த வன்ஷீபன் மணீஷ் பாய் என்ற மாணவி தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்றது. … Read more