ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்ட நபர் …திடீரென வெடித்து சிதறிய Head Phone – நடந்த விபரீதம்!
ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்ட நபர்: இன்றைய உலகத்தில் பெரும்பலான மக்கள் ஒரு கையில் மொபைல் போன், மற்றொரு கையில் ப்ளூடூத் ஹெட்போனுடன் தான் இருந்து வருகிறார்கள். சந்தோஷமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டு கேட்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதீத நேரங்களில் இப்படி ஹெட்போனை பயன்படுத்துவதால் செவிகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்தும் யூஸ் செய்து கொண்டு தான் இருக்கிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more