70 வயதுக்கு மேல் இருக்கும் மூத்த குடிமக்களா நீங்கள்? உங்களுக்கு ரூ.5 லட்சம் வரும் – திட்டத்தில் சேருவது எப்படி?
health insurance – மருத்துவ காப்பிட்டு திட்டம்: நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு திட்டங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Join WhatsApp Group அதன்படி 70 வயதுக்கு மேல் இருக்கும் முதியவர்களுக்கான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சமூக – பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, … Read more