கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை 2025! தொகுப்பூதியம் ரூ. 18,000/- ! வயது வரம்பு 42
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை 2025. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் குழந்தை சேவை மையம் 1098 அலகில் காலியாகவுள்ள களப்பணியாளர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை 2025 களப்பணியாளர் பணியிடத்திற்கு (காலிப்பணியிடம் 1 மற்றும் தொகுப்பூதியம் ரூ. 18,000/-) – விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் … Read more