திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு – எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
Breaking News: திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு: திரிபுராவில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கிடையே சமீப காலமாக போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. Join WhatsApp Group அதாவது திரிபுரா பகுதியில் இருக்கும் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அதிரடி சோதனை நடத்தியது. அதாவது … Read more