உனக்கு என் தங்கச்சி கேக்குதா?.. காதலனை வெட்டி கொன்ற காதலி அண்ணன்.., தொடரும் ஆணவப் படுகொலை – 5 பேர் கைது!
தொடரும் ஆணவப் படுகொலை இன்றைய காலகட்டத்தில் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் இன்னும் காதலை எதிர்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். சொல்ல போனால் அதை நினைத்து ஆணவக் கொலையும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் காதலித்து திருமணம் செய்த ஒரு இளைஞனை காதலியின் சகோதரர் காதலனை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன்(26) என்ற இளைஞர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஷர்மி … Read more