HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை – சென்னை எத்தனையாவது இடம்?
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: 2024-ம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி, இதுவரை முதல் இடத்தை பிடித்து வந்த முகேஷ் அம்பானி ஒரு படி கீழே இறங்கியுள்ளார். HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024 அதாவது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 10.14 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில் 2வது இடம்பிடித்துள்ளார். முதல் இடத்தை ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கவுதம் அதானி (62) மற்றும் அவரது … Read more