குழந்தை திருமணம் செய்தால்  7 ஆண்டு சிறைத்தண்டனை –  சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை!

குழந்தை திருமணம் செய்தால்  7 ஆண்டு சிறைத்தண்டனை -  சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை!

Breaking News: குழந்தை திருமணம் செய்தால்  7 ஆண்டு சிறைத்தண்டனை: சமீப காலமாக குழந்தை திருமணம் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை விடுத்தது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ” முந்தைய காலத்தில் குறைந்த வயதுடைய பெண்களுக்கு திருமணம் வைக்கப்பட்டது. குழந்தை திருமணம் செய்தால்  7 ஆண்டு சிறைத்தண்டனை தற்போது பெண்கள் எல்லா இடத்திலும் சிறப்பாக இருந்து வருகின்றனர். மேலும் திருமண தடைச் சட்டம் … Read more