உங்கள் பழைய AC யை மத்திய அரசிடம் விற்கலாம்! சற்று முன் வெளிவந்த சூப்பர் அறிவிப்பு
நீண்ட காலம் ஒரே AC யை Air conditioners பயன் படுத்துவதால் நாம் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதிக மின் தேவை, பராமரிப்பு, போன்ற செலவுகள் அதிகம். இந்த நிலையில் மத்திய அரசு சற்று முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நமது வீட்டில் 8 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டிலுள்ள பழைய ஏ.சி.க்களை பெற்றுக்கொண்டு அதற்குரிய குறிப்பிட்ட தொகையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. பழைய ஏசிகளால் மின்சார நுகர்வு அதிகம் தேவை. அவற்றுக்கு … Read more