Ind vs Ban:  2nd டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் – டாஸ் வென்று இந்திய அணி பவுலிங் தேர்வு!

Ind vs Ban:  2nd டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - டாஸ் வென்று இந்திய அணி பவுலிங் தேர்வு!

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கான்பூரில் நடைபெற்று வருகிறது. Ind vs Ban:  2nd டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 19 ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி தங்களது அசாராதன ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடியது. இதனை தொடர்ந்து இந்தியா – வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது கான்பூரில் … Read more